சேலம் - சென்னை சாலை

img

8 வழிச்சாலை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.